• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடிநீருக்காக மேட்டூர் அணை திறப்பு

By Staff
|

சேலம்:

மேட்டூர் அணையிலிருந்து குடி நீர் பயன்பாட்டுக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 27.9 அடி நீர் மட்டுமேஅங்கு உள்ளது.

இருப்பினும் மேட்டூர் அணையின் கரைப் பகுதியில் இருக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காகஅணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு விநாடிக்கு 1,497 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. விநாடிக்கு 295 கன அடி நீர்மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X