வீரப்பனை "தலைக்கு" பரிசு: சத்தியமங்கலம் தியேட்டர்களில் "ஸ்லைடு" விளம்பரம்
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் எனசத்தியமங்கலத்தில் உள்ள தியேட்டர்களில் "ஸ்லைடுகள்" மூலம் விளம்பரம் செய்யப்படுகின்றன.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா, வீரப்பனால் கடத்தப்பட்டு பின்னர் மர்மமான முறையில்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வீரப்பன் தலைக்கு பரிசுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.
வீரப்பனைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்தது.
வீரப்பன் நடமாட்டம் இருக்கும் காட்டுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இது தொடர்பாகசுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் வீரப்பனைப் பிடித்துக்கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. "ஸ்லைடுகள்" மூலம் இந்தஅறிவிப்பு விளம்பரம் செய்யப்படுகிறது.
தமிழக அதிரடிப்படையினர் இந்த விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டரில் இருந்து 30 மீட்டர் கீழே பறந்து கொண்டே காட்டுப் பகுதிக்குள் வீரப்பனைத்தேடுவார்கள். சூலூர் விமானப்படை பயிற்சி மைதானத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தத் தேடுதல் வேட்டைக்கு 25 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். விரைவில் அவர்கள் தங்கள்வேட்டையைத் தொடங்குவார்கள் என்றார் நடராஜன்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications