அமெரிக்க வீரர்கள் பிடியில் பாக்தாத் பாலம்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
பாக்தாத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்தினுள் அமெரிக்க டாங்குகள் நுழைந்துள்ளன.
பாக்தாத்தில் உள்ள ஒரு முக்கியமான பாலத்திற்குள் தற்போது அவர்கள் நுழைந்துள்ளனர்.
அமெரிக்கா டாங்கு ஒன்று மெதுவாக அந்தப் பாலத்திற்குள் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாகமுன்னேறி வருகிறது. அதன் பின் மற்ற டாங்குகளும் நுழைந்து கொண்டிருக்கின்றன.
-->












Click it and Unblock the Notifications