For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாமில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஷில்லாங்:

அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளை நேற்றிரவு நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோளில் 4.3 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது. நேற்றிரவு 10.25 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால்,இதில் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.

அஸ்ஸாம் தவிர அதைச் சுற்றியுள்ள பிற மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதாக ஷில்லாங்கில் உள்ள வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X