அடுத்த இராக் அதிபர் தயார்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
ஈராக்கின் அடுத்த அதிபராக தீவிர சதாம் எதிர்ப்பாளரான அகமது சலாபி என்பவரை நியமிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த இருவரும் இப்போது கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத் தலைமையகத்தில் இருந்தவண்ணம் போர் நடவடிக்கைகளையும்நிர்வாக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
இந்த இருவரின் தலைமையில் தாற்காலிக ஆட்சியை அமைத்த பிறகு சில மாதங்களில் ஷியா இனத்தைச் சேர்ந்த இராக்கிய தேசியகாங்கிரஸ் தலைவர் அகமத் சலாபி தலைமையில் அடுத்த ஆட்சியை அங்கு அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த இவர் சிறப்பு விமானம் மூலம் ஈராக்கின் தென் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டார். அவர்இப்போது தென் பகுதியில் உள்ள ஷியா இனத் தலைவர்களுடன் அடுத்த ஆட்சி குறித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications