அமெரிக்கா வசம் வந்த பாக்தாத் ராணுவ முகாம்
பாக்தாத்:
பாக்தாத் நகரின் மேலும் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
நேற்றிரவும் கடும் சண்டை நடந்தது. இந் நிலையில் பாக்தாதில் உள்ள அல்-ரஷீத் விமான தளத்தின் அருகே உள்ள ராணுவ முகாமும் தங்கள்கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க டாங்குகளும் பீரங்கிகளும் பாக்தாதை சுற்றி வளைத்துள்ளன.
நேற்றிரவு ஆயிரக்கணககான அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் பாக்தாதுக்குள் தரையிறக்கப்பட்டன. மேலும் பல ஈராக்கியப்படைப் பிரிவுகள் தங்களிடம் சரணடைந்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஆனால், அமெரிக்கப் படைகளை தங்களது படைகள் சுற்றி வளைத்துத் தாக்கி வருவதாக ஈராக்கிய தகவலதுறை அமைச்சர் சைத் அல் சகாப்கூறியுள்ளார்.
அதே போல வடக்கு ஈராக்கில் கனரக டாங்குகளையும் கவச வாகனங்களையும் அமெரிக்கப் படைகள் ஹெலிகாப்டர்களில் தரையிறக்கஆரம்பித்துள்ளன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications