ஸ்டாலின் கைது: மாணவிகள் வருத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராணி மேரி கல்லூரி விவகாரத்தில் குரல் கொடுத்ததற்கால் திமுக இளைஞரணி செயலாளர்ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அந்தக் கல்லூரி மாணவிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சில மாணவிகள் கூறுகையில்,
எங்களது பிரச்சினைக்காக ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிகவும்வேதனையடைகிறோம். விரைவில் அவர் விடுவிக்கப்பட வேண்டும்.
கல்லூரி பூட்டை உடைத்துக் கொண்டு அவர் வரவில்லை. அப்படி சொல்வது பொய்யானது.
எங்களுக்காக அவர் சிறை சென்றுள்ளது மிகவும் வேதனை தருகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications