பெட்ரோல், டீசல் விலைகள் குறைகின்றன
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின்விலைகள் இன்று நள்ளிரவு குறைகின்றன.
ஈராக் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அடிக்கடிஉயர்த்தப்பட்டன.
இந்நிலையில் ஈராக் போர் தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இவற்றின் விலைகள்குறைக்கப்படுவதாக இந்திய பெட்ரோல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோலின் விலை ரூ.1.08 வரையிலும், டீசலின் விலை ரூ.1.18 வரையிலும்குறைக்கப்படுகின்றன.
அதன்படி சென்னையில் தற்போது ஒரு லிட்டருக்கு ரூ.36.56ஆக விற்கப்படும் பெட்ரோலின் விலைரூ.35.48ஆகக் குறைகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.24.65லிருந்து ரூ.23.55ஆகக்குறைகிறது.












Click it and Unblock the Notifications