சித்ரா பெளர்ணமி: மேல்மருவத்தூரில் வேள்வி நடத்திய சசிகலா
மேல்மருவத்தூர்:
சித்ரா பெளர்ணமியையொட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலில் நடந்த வேள்விபூஜையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். வேள்வியைத் துவக்கி வைத்ததுடன் அவரே வேள்வியும் நடத்தினார்.
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று 1008 யாகக் குண்டங்கள்அமைக்கப்பட்டு வேள்வி நடத்தப்பட்டது. பிறந்துள்ள சுபானு தமிழ் ஆண்டு சுப ஆண்டாகத்திகழவும் மக்கள் அனைத்து வளமும் பெறவும் ஆதிபராசக்தியை வேண்டி இந்த வேள்விநடைபெற்றது.
சித்தர் பீடத்துக்கு வருகை தந்த பங்காரு அடிகளார் சுவாமிகளுக்கு பாதபூஜை நடத்தப்பட்டுசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஆதிபராசக்திகருவறையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நேற்று மாலை 3.25 மணிக்கு பங்காரு அடிகளார் தலைமையில் பிரதான யாக குண்டத்தில்கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையைத் துவக்கி வைத்தார் சசிகலா. இதைத் தொடர்ந்து மற்ற யாககுண்டங்களிலும் வேள்வி வளர்க்கப்பட்டது.
சசிகலாவுடன் அவருடைய அண்ணன் மகன் திவாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வேள்விபூஜையில் கலந்து கொண்டனர்.
மூன்று பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மந்திரங்களை உச்சரித்து பயபக்தியுடன்வேள்வி நடத்தினர்.
பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைச் செல்விஉள்ளிட்டவர்கள் இந்த வேள்வி பூஜையில் கலந்து கொண்டனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications