மதுரை மாஜி திமுக மேயரின் வீட்டில் மீண்டும் "ரெய்ட்"
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மாநகராட்சி முன்னாள் திமுக மேயரான குழந்தைவேலுவின் சொத்துக்கள் குறித்து ஊழல்தடுப்பு போலீசார் மதிப்பீடு செய்து சோதனை நடத்தினர்.
குழந்தைவேலு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஏற்கனவே ஒரு வழக்குஉள்ளது. இது தொடர்பாக அவருடைய வீடுகளில் சில முறை சோதனைகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் குழந்தைவேலுவின் சொந்த ஊரான கரூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் உள்ளஅவருடைய வீடு, தோட்டம் ஆகியவற்றில் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அவருடைய சொத்துக்கள் குறித்து அப்போது ஊழல் தடுப்பு போலீசார் மதிப்பீடு செய்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications