ஜெ., அத்வானிக்கு டாக்டர் பட்டம்: அண்ணா பல்கலை வழங்குகிறது
சென்னை:
சிறந்த நிர்வாகத் திறனுக்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்வழங்குகிறது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 25வது ஆண்டு வெள்ளி விழாவைக்கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இதையொட்டி முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தலைசிறந்த வல்லுனர்கள் ஆகியோருக்கு கெளரவடாக்டர் பட்டம் வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இது தொடர்பான இறுதிப்பட்டியலைத் தயாரிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்றுநடைபெற்றது.
அப்போது டாக்டர் பட்டம் வழங்கப்படுபவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப்பட்டியலில் ஜெயலலிதா பெயரும் இடம் பெற்றுள்ளது.
சிறந்த நிர்வாகத் திறனுக்காக ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை டாக்டர் பட்டமே பெறாத துணைப் பிரதமர் அத்வானிக்கும் அண்ணாபல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications