இந்திய எல்.சி.ஏ. விமானத்தின் புதிய பெயர் "தேஜஸ்"
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
லைட் காம்பாக்ட் ஏர்கிராப்ட் எனப்படும் எல்.சி.ஏ. விமானத்திற்கு "தேஜஸ்" என்ற புதிய பெயரைபிரதமர் வாஜ்பாய் சூட்டியுள்ளார்.
பெங்களூரில் இன்று நடைபெற்ற விழாவில் எல்.சி.ஏ. விமானத்திற்குப் பெயரிட்டார் வாஜ்பாய்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான நிலையத்தில் இருந்த ட்டி.டி-1, ட்டி.டி-2 ஆகியஎல்.சி.ஏ. ரக விமானங்களையும் அவர் பார்வையிட்டார்.
அமெரிக்க என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள எல்.சி.ஏ. விமானத்தில் விரைவில் இந்தியாவிலேயேதயாரிக்கப்படும் காவேரி என்ஜின்கள் பொருத்தப்படும்.
துணைப் பிரதமர் அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அவருடையபாதுகாப்புத் துறை ஆலோசகர் ஆத்ரே, விமானப் படை தலைவர் ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமிஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications