"கிருஷ்ணர்" விஜய் போஸ்டர்களுக்கு தார் பூசிய ராமகோபாலன்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
நடிகர் விஜய்யை கிருஷ்ணர் உருவத்தில் வரைத்து வெளியான போஸ்டர்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணித் தலைவர்ராமகோபாலன் தலைமையில் திருச்சியில் போராட்டம் நடந்தது.
விஜய் நடித்து வெளியாகியுள்ள புதிய கீதை படத்துக்கு திருச்சி, மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் அவரை கிருஷ்ணர்வேடத்தில் சித்தரித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
இதற்கு இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போஸ்டரகளைக் கிழிக்கஅவர்களை விஜய் ரசிகர்கள் அடித்து, உதைத்தனர்.
இந் நிலையில் திருச்சியில் விஜய் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணர் வடிவத்தில் இருந்த போஸ்டர்களை அவர்கள் தார் பூசி அழித்தனர்.
இந்த தார் பூசும் நிகழ்ச்சிக்கு ராமகோபாலனே தலைமை தாங்கினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications