ஆளுனருடன் ஜெயலலிதா சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆளுனர் ராம் மோகன் ராவை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் பின்னணியில், முதல்வர் ஜெயலலிதா ஆளுனர்மாளிகைக்குச் சென்றார்.
இதனால் அமைச்சர்கள் மத்தியில் கிலி பரவியது. இதற்கு முன் ஆளுனரை ஜெயலலிதா சந்தித்த போதெல்லாம் குறைந்தபட்சம் 2அமைச்சர்களின் தலைகள் உருண்டுள்ளன. இதனால் இந்த பயம் பரவியது.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தமிழக அரசு செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
விரைவில் ஜெயலலிதா ஹைதராபாத் சென்று ஓய்வெடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications