இணையதளத்தில் 11, 12ம் வகுப்பு பாடத் திட்டங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
11 மற்றும் 12ம் வகுப்புக்கான திருத்தப்பட்ட பாடத் திட்டங்களை இணைய தளத்தில் தமிழக அரசுவெளியிட்டுள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்புக்கான பாடத் திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டங்கள் குறித்துஅறிந்து கொள்ள விரும்புவோர், அவற்றை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
11ம் வகுப்புக்கான பாடத் திட்டம் 2004-05ம் கல்வியாண்டிலும், 12ம் வகுப்புக்கான பாடத் திட்டம் 2005-06ம்கல்வியாண்டிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இணைய தள முகவரி: www.tn.gov.in/schoolsyllabus


Click it and Unblock the Notifications
