For Quick Alerts
For Daily Alerts
Just In
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைப்பு
மங்களூர்:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக் மங்களூரில் தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களில் 3வது முறையாக இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.


