குஜராத் மதக் கலவர சிடிக்களுடன் வாலிபர் கைது
கோயம்புத்தூர்:
குஜராத் வன்முறையின்போது சிறுபான்மையினர் விரட்டி விரட்டி கொல்லப்பட்டதைக் காட்டும் சி.டிக்களுடன்ஒருவர் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்-உம்மாவைச் சேர்ந்த அம்ஜத் (வயது 22) என்ற வாலிபர் இந்த சிடிக்களை காப்பி எடுத்து இஸ்லாமியமக்களிடையே வினியோகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மதக் கலவரத்தைத் தூண்ட முயன்றதாகஇவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் இருந்து சிடி ரைட்டர், கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை இனப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கும்பல்கள் விரட்டி விரட்டிக் கொல்லும் காட்சிகள் இதில்இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே மதரீதியில் மிக சென்சிடிவ் பகுதியான கோவையில் இந்த சிடிக்களின் வினியோகத்தால் பெரும்கலவரம் வெடிக்கலாம் என போலீசார் அஞ்சுகின்றனர். இதையடுத்து ஏற்கனவே வினியோகிக்கப்பட்டுவிட்டசிடிக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைளிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அம்ஜத் 5வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்துஅவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications