31 ம் தேதி சூரிய கிரகணம்
டெல்லி:
வரும் 31-ந் தேதி சூரியகிரகணம் ஏற்பட உள்ளது.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய ஒளியை சந்திரன் மறைப்பாதால்சூரியகிரகணம் ஏற்படுகிறது. வருகிற 31-ம் தேதி இந்த சூரியகிகணம் ஏற்படுகிறது. இதை வடஇந்தியாவில் உள்ளவர்கள் பார்க்க முடியும்.
31-ந் தேதி தெரிய இருப்பது முழு சூரிய கிரகணம் அல்ல.முழுகிரகணத்தின்போது சூரியணைசந்திரன் முழுமையாக மறைத்து விடும். ஆனால் தற்போது நடக்க இருக்கும் கிரகணத்தின்போதுசந்திரன் பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும். அதனால் சூரின் முழுமையாக மறையாது.
சந்திரனால் மறைக்கபட்டாத சூரியனின் பாகம் வட்ட வடிவ ஒளி வளையம் போல் வானத்தில்தெரியும். கிரீன்லாந்து , ஐஸ்லாந்து நாடுகளில் இருந்து இந்த ஒளி வளையத்தை தெளிவாக காணமுடியும். உலகத்தின் மற்றபகுதிகளில் ஓரளவு கிரகணத்தை மட்டுமே பார்க்க முடியும்.
இந்தியாவில் ஜராத் முதல் உ.பி. வரை டெல்லி , ஜெய்ப்பூர் , ரிநகர் , சத்தீஷ்கார் , ஆக்ரா ஆகியஇடங்களில் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை காணலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications