நாளை 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: இணைய தள முகவரிகள் விவரம்
சென்னை:
பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியிடப்படுகின்றன.
மொத்தம் 7.5 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எழுதியுள்ளனர். இவர்களில்83,800 பேர் பள்ளிகள் மூலம் அல்லாது தனியாக தேர்வு எழுதியவர்கள்.
85,800 மாணவர்கள் மெட்ரிகுலேஷன் தேர்வையும், 4,900 பேர் ஆங்கிலோ இந்திய கல்வித்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்புத் தேர்வையும் எழுதியுள்ளனர்.
மதிப்பெண் பட்டியல் ஜூன் 11ம் தேதி வழங்கப்படும். போலி மதிப்பெண் பட்டியல்களைத்தடுக்கும் பொருட்டு, மதிப்பெண் பட்டியலில் ரகசியக் குறியீடு இடம் பெற்றிருக்கும்.
தேர்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும், தேர்வு எழுதிய இடங்களிலும் கீழ்கண்ட இணையதளங்களிலும் காணலாம்.
இணையத் தள முகவரிகள் விவரம்:
http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in
www.guruathome.com
www.squarebrothers.com
www.eduinfo4u.com
www.cscindiajobs.com
www.jayatvnews.org
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications