ஆடிட்டர் கைதுக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பு: கருணாநிதி
சென்னை:
சமீபத்தில் சென்னையில் ஆடிட்டர் ஒருவர் சிபிஐயால் கைது செய்யப்பட்டதற்கும், தமிழக அமைச்சரவைமாற்றத்திற்கும் தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 8 அல்லது 9 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மாற்றப்பட்டதற்கும், இப்போது மாற்றப்பட்டுள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது, இதில் மர்மமும்நிலவுகிறது.
சமீபத்தில், சென்னையில் ஆடிட்டர் ஒருவரை சிபிஐ அதிகாகள் கைது செய்து கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல்செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சில அமைச்சர்களின் பதவி பறிபோயுள்ளது.
இதற்கும், அதற்கும் சில தொடர்புகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. இதை மக்கள் கவனிக்க வேண்டும்.
பேசவே முடியாத சமஸ்கிருதம் இந்தியாவின் செம்மொழி என்று கூறும்போது பேசவும், எழுதவும் கூடிய, உலகம்முழுவதிலும் பரவியிருக்கக் கூடிய தமிழ் மொழியை செம்மொழியாக்க என்ன தயக்கம்?.
இதில் இனியும் தாமதம், தயக்கம், பாரபட்சம் காட்டப்பட்டால் திமுக சும்மா இருக்காது.
தமிழகத்தில் பதவியில் இருக்கும் அநியாய ஆட்சி, போலீஸ் அராஜகம் ஆகியவற்றை மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிமுகவை வீழ்த்ததிமுக சார்பில் மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications