முதன்முதலில் பெண் காவலர்களை நியமித்ததே திமுக ஆட்சிதான்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் முதன் முதலாக பெண்களைக் காவலர்களை நியமித்ததே திமுக ஆட்சிதான் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோக்கள்நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஒரு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
கடந்த 1970களில் முதல் முறையாக திமுக ஆட்சியில்தான் பெண்கள் காவலர்களாகநியமிக்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்தான் சத்துணவுத் திட்டம் விரிவாகவும், பெரிய அளவிலும்மேற்கொள்ளப்பட்டது என்றாலும், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது காமராஜர்என்பதை வரலாறு மறைக்க முடியாது.
அதேபோல, மாநகராட்சி அளவில் சென்னையில் முதல் முறையாக சத்துணவை அமல்படுத்தியதுசர். பிட்டி தியாகராயர்தான் என்பதையும் வரலாறு மறைக்க முடியாது.
அதுபோலத்தான், திமுக ஆட்சியில்தான் முதல் முறையாக பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்என்பதையும் யாரும் மறைத்திட முடியாது.
அகலிகைக்கு சாப விமோச்சனம் கிடைத்தது போல, பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள்சிலருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை கொடுத்துள்ளார்கள் ஆட்சியாளர்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications