அதிகாரிகளை கொன்ற சி.ஆர்.பி.எப். காவலர் சுட்டு கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இரு அதிகாரிகளை அந்தப் படையின் காவலரே சுட்டுக் கொன்றார்.இதையடுத்து அவரை இன்னொரு பாதுகாவலர் சுட்டுக் கொன்றார்.
ஸ்ரீநகர் இன்டோர் ஸ்டெடியத்தில் உள்ள ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நேற்றிரவு இச் சம்பவம் நடந்தது.
குடிப்போதையில் இருந்த ஒரு காவலர் அவரது அதிகாரியான ஹவில்தார் மேஜரை தகாத வார்த்தைகளால்திட்டினார். இதையடுத்து அவரை பிறர் எச்சரித்து அனுப்பினர்.
ஆனால், பின்னர் துப்பாக்கியுடன் வந்த அந்தக் காவலர் ஹவில்தாரை சுட்டுக் கொன்றார். இதன் பின்னர் அருகில்இருந்த அறையில் இருந்த இன்னொரு ஹவில்தார் மேஜரையும் சுட்டுக் கொன்றார்.
இதைப் பார்த்த பாதுகாவலர் தீவிரவாதி தான் நுழைந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துஅந்தக் காவலரைச் சுட்டுக் கொன்றார்.
இச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications