ஊட்டிக்கு வந்த ஆபத்து!!
சென்னை:
வெளிப்புறப் படப்பிடிப்புக்கான கட்டணத்தை தமிழக அரசு பல மடங்கு உயர்த்தியிருப்பதால், நீலகிரிமாவட்டத்திற்கு படப்பிடிப்புக்காக வரும் திரையுலகினர் இனிமேல் வெளி மாநில குளுகுளு வாசஸ்தலங்களுக்குசெல்லும் அபாயம் உள்ளதாக நீலகியில் உள்ள துணை நடிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு எழில் கொஞ்சும் பகுதிகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு நடைபெறுவதுஅன்றாட நிகழ்ச்சியாகும். தமிழ் மட்டுமல்லாது பல்வேறு மொழிப் படங்களும் இங்கு எடுக்கப்படுகின்றன.
இந் நிலையில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்புறப் படப்பிடிப்புக்கான அனுமதிக் கட்டணத்தை தமிழக அரசுபல மடங்கு உயர்த்தியுள்ளது.
இதனால் படப்பிடிப்புக் குழுவினர் இனிமேல் ஊட்டியைத் தவிர்த்துவிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என திசைமாறிப் போய் விடும் அபாயம் உள்ளதாக ஊட்டியில் வசிக்கும் துணை நடிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஊட்டி படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளரும் துணை நடிகர், நடிகைகள் ஏஜெண்டுமான லாரன்ஸ் கூறுகையில்,படப்பிடிப்புகளை நம்பி நீலகிரி மாவட்டத்தில் 1500 குடும்பங்கள் உள்ளன. அரசின் முடிவால் இவர்கள்அனைவரும் சாப்பாட்டுக்கே திண்டாடும் அவல நிலை ஏற்படும். எனவே இந்தக் கட்டண உயர்வை தமிழக அரசுதயவு செய்து வாபஸ் பெற வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications