சென்னையை சேர்ந்த 3 பேர் திருப்பதியில் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையைச் சேர்ந்த 3 பேர் திருப்பதி கோவில் விடுதியில் தற்கொலை செய்து கொண்டனர்.
ராதாகிருஷ்ணன் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். பிரபாவதி ஒரு செருப்புக் கடையில் வேலை பார்த்துவந்தார்.
5ம் தேதி திருப்பதி சென்ற இவர்கள் மேல் திருப்பதியில் உள்ள ஹில்வியூ காட்டேஜில் அறை எடுத்துத் தங்கினர்.ஆனால், நேற்று வரை அறை திறக்கப்படவே இல்லை. கதவை எவ்வளவோ தட்டியும் திறக்காததால்சந்தேகமடைந்த காட்டேஜ் ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சோதனையிட்டபோது தான் மூவரும் விஷம் குடித்துஇறந்து கிடந்தது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத்தெரிகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications