சண்டியர் படப்பிடிப்பு ரத்து: கிருஷ்ணசாமி மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

சண்டியர் படப்பிடிப்பை ரத்து செய்ததை வரவேற்கிறேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கூறினார்.

கோவில்பட்டியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சண்டியர் படப்பிடிப்பு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக செய்திவெளியாகி உள்ளது. சண்டியர் என்ற வார்த்தை போக்கிரிதனமான பெயர் கொண்டது. அந்த படப்பிடிப்பை ரத்துசெய்தது வரவேற்கத்தக்கது.

படப்பிடிப்புக்கு ஒருவேளை போலீஸார் அனுமதி கொடுத்து இருந்தால் போக்கிரி தனத்துக்கு ஆதரவு கொடுத்ததுபோல் ஆகியிருக்கும். சண்டியர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி கொடுத்தால் அதை சட்டப்படி சந்திக்கஇருக்கிறேன்.

சமீபத்திய சினிமா படங்கள் அனைத்தும் வன்முறையை தூண்டுவதாகவே உள்ளது. சினிமா பொழுது போக்குசாதனம். அது பொதுமக்கள் சிந்தனையை ரத்தமயமாக்கி வருகிறது. எதிர்காலத்தின் சமூகப் பேரழிவுக்கு சினிமாதூண்டுகோலாக அமையக்கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+