சண்டியருக்கு பாதுகாப்பு தர பார்வர்ட் பிளாக் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கோவை:
சண்டியர் படப் பிடிப்புக்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய பார்வர்ட்பிளாக் கட்சியின் கோவை மாவட்ட தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்தன், விடுத்துள்ள அறிக்கையில், திரைப்படத் தயாரிப்பு என்பது ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்டுள்ளமிகப் பெரிய தொழில். வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை ஏற்பட்டால், திரைப்படத்தொழிலே பாதிக்கப்படும்.
டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களின் செயல்களால் ஜாதிகளிடையே கலவரம் தான் ஏற்படும். இவரைப் போன்றசக்திகளை வளர விடக் கூடாது.
சண்டியர் படத்திற்கு தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications