விமான படை ஹெலிகாப்டர் விழுந்து பைலட் பலி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது.இதில் ஒரு பயிற்சி பைலட் பலியானார். இன்னொரு பைலட் பலத்த காயங்களுடன் தப்பினார்.
துண்டிகல் என்ற இடத்தில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து இன்று பகலில் கிளம்பிய இந்த ஹெலிகாப்டர்,35 கி.மீ. பறந்த நிலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள வயல் வெளியில் விழுந்து நொறுங்கியது.
இதில் ஒரு பயிற்சி பைலட் அந்த இடத்திலேயே இறந்தார். இன்னொருவர் பலத்த காயமடைந்தார்.












Click it and Unblock the Notifications