For Daily Alerts
Just In
ஜனதாதள பொதுக்குழு: குமரி வந்தார் தேவெ கெளடா
கன்னியாகுமரி:
காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் பிரதமர் தேவெ கெளடாகன்னியாகுமரிக்கு வந்தார்.
கன்னியாகுமரியில மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா நடக்கிறது.மேலும் கட்சியின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டமும் நடக்கிறது. இதில் கெளடா கலந்துகொள்கிறார்.
இதையடுத்து இன்று காலை கன்னியாகுமரிக்கு ரயில் மூலம் வந்த கெளடாவை உள்ளூர்மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் வரவேற்றனர்.


