For Daily Alerts
Just In
அரசு ஊழியர்களிடம் 12-வது நாளாக விசாரணை
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்கு 12வது நாளாகஇன்றும் 3 நீதிபதிகள் குழு முன் விசாரணை நடந்தது.
தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த 190 ஊழியர்கள் இன்றைய விசாரணையினபோது ஆஜராகினர். தொடர்ந்து 25ம்தேதி வரை தலைமைச் செயலக ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.
அதன் பின்னர் மாவட்ட அலுவலகங்களில் பணியாற்றும் பிற ஊழியர்களிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணைநடைபெறும்.


