For Daily Alerts
Just In
யுனெஸ்கோவுக்கு சென்ற பஞ்சலோக நடராஜர் சிலை
தஞ்சை:
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான யுனெஸ்கோ அமைப்பின் முக்கிய நுழைவாயிலில்வைக்கப்படுவதற்காக பஞ்சலோக நடராஜர் சிலை பிரான்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் தலைமை அலுவலகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது. இங்கு அடுத்த மாதம் 2ம் தேதிகாந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி, யுனெஸ்கோ அமைப்பின் நுழைவாயிலில் வைப்பதற்காக பஞ்சலோகத்தில் ஆன நடராஜர் சிலைதயாரிக்கப்பட்டது. தஞ்சாவூர் அருகே சுவாமி மலை பகுதியில் தயாரான இந்தச் சிலை 57 கிலோ எடை கொண்டது.
இந்த 6 அடி உயர சிலை பாரிசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


