பாப்பாபட்டி, கீரிப்பட்டி விவகாரம்: பந்த் நடத்த விடுதலை சிறுத்தைகள் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆளுநர் ராம் மோகன்ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்குவாழ்த்துக்கள் தெவித்துள்ளனர்.
ஆளுநர் ராம் மோகன் ராவ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தீபாவளிப் பண்டிகையின்போது தமிழக மக்கள்வளமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில், காரிருள் மறையட்டும், அறிவொளி பரவட்டும் என்றுகூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. அகிலஇந்திய செயலாளர் இல.கணேசன் உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெவித்துள்ளனர்.
வழக்கம் போல திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட கட்சிகளின் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துதெரிவிக்கவில்லை.
More From
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications