ஜனாவின் மகள் திருமணம்: அத்வானி சென்னை வருகை- ஜெ. சந்திப்பார்
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த பா.ஜ.க. தலைவருமான ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் மகள் திருமணத்தில்கலந்து கொள்ள வரும் 30ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பைரான்சிங் ஷெகாவத், துணை பிரதமர் அத்வானிஆகியோர் சென்னை வருகின்றனர்.
31ம் தேதி இந்த திருமணம் நடக்கிறது. 30ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும்அத்வானியை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பார் என்று தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ், தவிர கேரளா, சிக்கிம், கர்நாடகம், அந்தமான் நிக்கோபார்,புதுச்சேரி உள்பட 7 மாநிலங்களின் ஆளுனர்களும் பங்கேற்க உள்ளனர்.
பா.ஜ.க. தலைவராக இருந்தபோது தனது மகனின் திருமணம் நடத்திய ஜனா. கிருஷ்ணமூர்த்தி, கூட்டணிக்கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதியை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications