தேவர் சிலைக்கு ஸ்டாலின், இளங்கோவன், வாசன் அஞ்சலி
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மாலைஅணிவித்தார்.
அதேபோல, காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், அகில இந்திய செயலாளர் ஜி.கே.வாசன் ஆகியோரும்மாலை அணிவித்தனர். பா.ஜ.க.வின் அகில இந்திய செயலாளர் இல.கணேசனும் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார்.
நடிகை மனோரமா, பால்குடம் எடுத்து வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலை அருகே தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பொங்கல் வைத்துபடையலிட்டனர். மதுரை மாநகராட்சி மேயர் செ.ராமச்சந்திரன், மாநில அமைச்சர்கள் வைத்தியலிங்கம்,ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications