லாரியை திருடி, படு வேகமாய் ஓட்டி கவிழ்த்த டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே லாரியைத் திருடிய நபர் அதை படு வேகத்தில் ஓட்டிச் சென்றார். தாறுமாறாக ஓட்டியதால் நிலைதடுமாறிய அந்த லாரி கவிழ்ந்தது. இதையடுத்து அதைத் திருடி, ஓட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் காட் செங்கனபுரம் என்ற இடத்தில் நேற்றிரவு படுவேகத்தில் வந்த லாரி கவிழ்ந்தது.அந்த நெடுஞ்சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து லாரிடிரைவரைக் காப்பாற்றினர். அவருக்கு முதலுதவி அளித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது லாரியை அவர் திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்துஅவரைக் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. பெரியய்யா உத்தரவிட்டார்.
லாரியின் உரிமையாளரை போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications