ஆஸ்திரேலியாவில் கல்வி: இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் 34 சதவீதம்உயர்ந்துள்ளது.

ஆஸ்திரேலிய சர்வதேச கல்வி வளர்ச்சி வாரியத்தின் சர்வேயில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.

மொத்தத்தில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வருவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 12சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில் இந்திய மாணவர்களின் எண்ணிக்ககை மட்டும் மிக அதிக அளவாக 34சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்களின் வரவு 23 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்த ஆய்வில்தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+