"கொல்லாமல்" ஓட்டுவது எப்படி? லாரி- அரசு பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி!
சென்னை:
சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தாமல் லாரிகளை ஓட்டுவது எப்படி என்பது குறித்து டேங்கர் லாரிஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதேபோல, சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கும்இதேபோன்ற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னை நகரில் அதிக அளவில் விபத்துக்களை ஏற்படுத்துவதில் டேங்கர் லாரிகளும், மாநகரபேருந்துகளும்தான் முன்னணியில் உள்ளன. இவற்றின் மூலம் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந் நிலையில், சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கும், மாநகர அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கும் விபத்தில்லாமல் ஓட்டுவது எப்படி என்பது குறித்து பயிற்சி முகாம் நபைெறவுள்ளது.
அண்ணா நகர் மாநகர பேருந்து டிப்போவில் வருகிற 8ம் தேதி, பேருந்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி முகாம்நடக்கிறது. அதேபோல, தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு 8மற்றும் 9 ஆகிய நாட்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அணி அணியாக பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 50 ஓட்டுநர்கள் இடம் பெறுவார்கள்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications