மேட்டூர் அணை மின் நிலையத்தில் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையில் உள்ள மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள கருவிகள்சேதமடைந்தன.
சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் மேட்டூர் அணையில் உள்ள மின் நிலையத்தின் ஒரு பகுதியில்தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தீயணைப்புவண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
இந்த விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள கருவிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு பெரியஆபத்து ஏதும் ஏற்படவில்லை.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்டது இந்த மின் நிலையம்.இங்குரஷியாவிலிருந்து வாங்கப்பட்ட டர்பைன்கள் மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம், 40மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தியாகிறது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications