வாக்காளர் பட்டியல் திருத்தம்: 2 நாள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியையொட்டி நேற்றும், இன்றும் சிறப்பு முகாமுக்குத் தேர்தல்ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும், முகவரியை மாற்றிக்கொள்ளவும் நாளையுடன் காலக் கெடு முடிவடைகிறது.
இந் நிலையில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகள், மண்டல அலுவலகங்கள், வருவாய் வட்ட அலுவலகங்களில் வாக்காளர்கள் தங்களது பெயர்களைச்சேர்த்துக் கொள்ளவும், நீக்கிக் கொள்ளவும், முகவரியை மாற்றிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications