முதல்வர்களாக உமா பாரதி, வசுந்தரா ராஜே பதவியேற்பு
போபால் & ஜெய்ப்பூர்:
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்களாக உமா பாரதி மற்றும் வசுந்தரா ராஜே சிந்தியாஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
உமா பாரதி:
மத்தியப் பிரதேச மாநில முதல்வராக பதவியேற்ற செல்வி உமா பாரதி பல முதல் பட்டங்களுக்குச் சொந்தக்காரர்.
மத்தியப் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர் இவர்தான். இந்தியாவின் முதல் சந்நியாசி முதல்வரும், மிகக் குறைந்தவயதில்(44) மத்தியப் பிரதேசத்தின் உயர்ந்த பதவியை வகிக்கப் போகிறவரும், பிற்படுத்தப்பட்டோர் அதிகளவில்வசிக்கும் மத்தியப் பிரதேசத்தில் அந்த வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வரும் இவர்தான்.
சமீப காலங்களில் நான்கில் மூன்று பங்கு பெருன்பான்மை பெற்று ஆட்சிப் பீடத்தில் அமரக் கூடிய முதல்வர் என்றபெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த லே பரேடு மைதானத்தில் துணைப்பிரதமர் அத்வானி மற்றும் மதத் தலைவர்கள் முன்னிலையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
வசுந்தரா ராஜே:
ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையோடு வசுந்தரா ராஜே இன்று பதவியேற்றார். அவருடன் 9பேர் அமைச்சரவையும் பதவியேற்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications