மத்திய அமைச்சரவை மாற்றம்: வாஜ்பாய் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதையடுத்து, அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர்வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையிலிருந்து விலகுவது எனவும், கொள்கை அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவுதருவது எனவும் திமுக நேற்று அறிவித்தது.
இதனையடுத்து, திமுக முடிவால் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா? திரிணமூல் காங்கிரஸ் தலைவர்மம்தா பானர்ஜிக்கு இலாகா தரப்படுமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு திமுக அமைச்சர்களின் ராஜினாமா கடிதம்கிடைத்ததும் அதற்குச் சாத்தியமுள்ளது என்று பதில் கூறினார் வாஜ்பாய்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications