எம்.ஜி.ஆர்.நினைவு தினம்: ஜெ. தலைமையில் புதன்கிழமை அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 16-வது ஆண்டு நினைவு தினம் வருகிற புதன்கிழமைஅனுசரிக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் அஞ்சலிசெலுத்துகிறார்கள்.
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அதிமுகவினரால் அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரனின் 16-வது நினைவுதினம் புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களும் எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். அதிமுகசார்பில், அக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை காலை 10 மணிக்குஎம்.ஜி.ஆர். சமாதியில்அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்கள், கட்சிப் பிரமுகர்களும் செல்கிறார்கள்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications