பா.ஜ.க. முன்னாள் தலைவர் குஷாபவ் தாக்கரே மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நேற்று டெல்லியில் காலமான பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் குஷாபவ் தாக்கரேவின் மறைவிற்குமத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரதீய ஜனதாக் கட்சியின் வளர்ச்சிக்காககடுமையாக உழைத்தவர் குஷாபவ் தாக்கரே என்று கூறியுள்ளார்.
முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியில் மிகப் பெரியவெற்றிடத்தை தாக்கரேவின் மறைவு ஏற்படுத்தியுள்ளது. இதை நிரப்புவது மிகக் கடினம் என்று கூறியுள்ளார்.
மாநில பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் தாக்கரேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்திவெளியிட்டுள்ளார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications