விபச்சாரம் செய்த நடிகை கைது
சென்னை:
தமிழ்ப் படங்களில் நடித்து வரும் துணை நடிகையான அனுலட்சுமி (26) விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் சத்தியராஜ் நடித்த மிலிட்டரி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர்.
விஜயவாடாவைச் சேர்ந்த இவர் சென்னை சாலிகிராமத்தில் தனது சகோதரி பிரசாந்தி (35) உடன் தங்கியிருந்தார். இருவரும் சேர்ந்தே விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இவர்களுக்கு முனுசாமி என்பவர் புரோக்கராக செயல்பட்டு வந்தார்.
முதலில் முனுசாமியை வளைத்த போலீசார் அவரிடம் கஸ்டமர்களைப் போல பேசினர். தங்களை ஈரோட்டு மில் அதிபர்கள் என்று அவர்கள் சொல்ல, நடிகைகளையே தயார் செய்து தருவதாகவும் அதற்கு ரூ. 25,000 செலவாகும் என்றும் கூறினார்.
கஸ்டமர்கள் என்று நினைத்து போலீஸ்காரர்களை மகிழ்விக்கும் வேலையில் அனுலட்சுமி இறங்கினார். இதையடுத்து அவரையும் அக்காள் பிரசாந்தியையும் முனுசாமியையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான புரோக்கர் முனுசாமியும் ஒரு துணை நடிகரே. இவர் வீரா, சின்னத் தம்பி ஆகிய படங்களில் நடிதுள்ளார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications