ஹஜ் சலுகை: சவுதிக்கு ஐ.எஸ்.டி. கட்டணம் குறைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஹஜ் கால சிறப்புச் சலுகையாக சவுதிக்குப் பேச ஐ.எஸ்.டி. கட்டணத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து பி.எஸ்.என்.எல்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி தற்போது பகல் நேரங்களில் நிமிடத்திற்கு ரூ.24 ஆக இருக்கும் தொலைபேசிக் கட்டணம், ரூ.18 ஆகஇருக்கும். இந்தக் கட்டண சலுகை பிப்ரவரி 5 முதல் மார்ச் 10ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இது மட்டுமன்றி, ஹஜ் விமானங்கள் புறப்படும் சென்னை, பெங்களூர், கோல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்டவிமான நிலையங்களில் இலவச தொலைபேசி வசதி அமைக்க பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் முடிவெடுத்துள்ளது.
இந்தத் தொலைபேசிகள் மூலம் அந்தந்த மாநில எல்லைக்குள் ஹஜ் பயணிகள் இலவசமாகப் பேசிக் கொள்ளலாம்.
More From
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications