தேர்தல் நேரத்தில் வரிச் சலுகையா?: கருணாநிதி எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் ரூ. 10,000 கோடி அளவுக்கு பல்வேறு சலுகைகளை கொடுத்து மினிபட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மத்திய அரசின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று கருணாநிதி பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் மினிபட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. ரூ. 10,000 கோடி அளவுக்கு பல்வேறு சலுகைகளைஅறிவித்துள்ளனர். இது மிகத் தவறான செயல், கண்டனத்துக்குரியது.
இந்த மினி பட்ஜெட்டை அறிவிக்க பிரதமர் வாஜ்பாய் எப்படி சம்மதித்தார் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாகஉள்ளது.
பொடா சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதுதான் திமுகவின் கோரிக்கையாகும். அதில் எந்தமாற்றமுமில்லை. வரப் போகும் தேர்தலிலும் இதை திமுக முன் வைக்கும் என்றார்.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications