கருணாநிதி--- ராம் விலாஸ் பாஸ்வான் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியின் இல்லத்தில் நடந்த இச் சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பிற்குப்பின் செய்தியாளர்களிடம்பேசிய பாஸ்வான்,
காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள மதச்சார்பற்ற கூட்டணியில், தனது லோக் ஜன சக்தி கட்சியும் சேரும்.இது தொடர்பாக விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் பேச்சு நடத்தப்படும். சோனியா காந்திபிரதமராக வருவதை நாங்கள் ஏற்கிறோம். சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று பாரதீய ஜனதா கூறிவருவதுமிகப் பழைய வாதம்.
அவரை இந்தியராக நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டு, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். மக்களவைஉறுப்பினராக உள்ள ஒருவர் பிரதமராக யாரும் தடை கூறமுடியாது. மதச்சார்பற்ற கூட்டணியின் பிரதமர் யார்என்பதை தேர்தலுக்குப்பின் முடிவு செய்வோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருமாறு எங்களுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அழைப்பு விடுத்தார். அதைஎங்களது கட்சி நிராகத்து விட்டது என்றார் அவர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications