மினி பட்ஜெட் வெறும் கண் துடைப்பு: ஜி.கே.வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகள் அடங்கிய மினி பட்ஜெட் ஓட்டுக்களைக் குறி வைத்துஅறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண் துடைப்பு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலைமனதில் வைத்தே இந்த வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
ஆனால் பாரதீய ஜனதாக் கட்சியின் நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். சாதாரண ஏழைக் குடிமகனின்அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க.வின் உள்நோக்கம் பலிக்காது.
வெளி மாநிலங்களில் சொத்துக்கள் வாங்கக் கூடாது என்று அரசு ஊழியர்களுக்குத் தமிழக அரசு தடைவிதித்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறினார் வாசன்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications