கண்டலேறு அணை திறப்பு: 12 நாட்களில் சென்னைக்கு தண்ணீர் வரும்!
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து மாலை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் 12நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை நகரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. கோடை காலத்தில் இது உக்கிரமடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் சித்தூர், நெல்லூர்மாவட்ட பாசனத்திற்கு 1 டிஎம்சி நீரும், திருப்பதிக்கு 0.7 டிஎம்சி நீரும், சென்னைக்கு 1 டிஎம்சி நீரும்விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கான தண்ணீர் 12 நாட்களுக்குப் பிறகே வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications