டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி புதிய தலைமை தேர்தல் ஆணையர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் லிங்டோவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 7ம் தேதியோடுமுடிவடைகிறது. இதனையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதில் பிரச்சனை நிலவி வந்தது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கேபினட் செயலாளர் டி.ஆர். பிரசாத்தை அப் பதவிக்கு நியமிக்க பா.ஜ.கதிட்டமிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து தேர்தல் கமிஷனின் ஆணையர்களிலேயே மூத்தவரான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை (63) தலைமைத்தேர்தல் ஆணையராக இன்று மத்திய அரசு நியமித்தது.
இது குறித்து சென்னையில் இருக்கும் கிருஷ்ணமூர்த்தியிடம் கருத்து கேட்கையில், இது தனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது என்றார்.
More From
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications