For Daily Alerts
Just In
தனித்து போட்டியிடும் தமிழ் மாநில முஸ்லீம் லீக்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சித் தலைவர் ஷேக் தாவூத் இது குறித்து கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும்இஸ்லாமிய சமூகத்தை மறந்து விட்டன. அவர்களுக்காக இதுவரை ஒரு நல்லதையும் அவர்கள் செய்யவில்லை.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடப் போகிறோம்என்றார் அவர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, January 28, 2004, 5:30 [IST]